Imam Ul Haq on Rohit Sharma | ரோஹித் சர்மாவை இந்தியா ஆதரித்தது: இமாம் உல் ஹக்
2020-05-05 16,455 Dailymotion
Imam Ul Haq want PCB to support players like how India did for Rohit Sharma
சரியாக ஆடாத ரோஹித் சர்மாவை இந்திய அணி ஆதரித்தது போல பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தன் வீரர்களை ஆதரிக்க வேண்டும் என கூறி உள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக்.